இலங்கை - சிம்பாப்வே இடையே இன்று தீர்க்கமான போட்டி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா 6 போனஸ் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன

ஜுலை 2, 2023 - 11:47
இலங்கை - சிம்பாப்வே இடையே இன்று தீர்க்கமான போட்டி

உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றின் இலங்கை பங்கேற்கும் முக்கியமான ஆட்டம் இன்று (02) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிம்பாப்வேக்கு எதிரான இந்தப் போட்டி சிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் நடைபெறுகிறது.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா 6 போனஸ் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சூப்பர் 6 போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!