கிரிக்கெட்

செய்தியாளர் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்!

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் வென்று வெள்ளையடிப்பை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வெளுத்து வாங்கிய மழை... ஒரு பந்துகூட வீசப்படவில்லை... தடைப்பட்டது முதலாவது டி20!

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது.

வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது 

இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன.

டி20 தொடரை வென்று பழிதீர்த்தது இந்தியா.. ஆஸ்திரேலியா படுதோல்வி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் வாய்ப்பு? மாஸ்டர் பிளான்!

டி20 அணியில் மாற்றத்தை ஏற்படும் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இணைத்து வருகின்றது.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லுமா?  பாகிஸ்தானின் மிரட்டலால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதுடன், எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.

இரண்டாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியை வீழத்தியது இந்தியா

முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதிப்போட்டியில் தோல்வியடைய இதுதான் காரணம்: முகமது ஷமி வெளிப்படை

இறுதிப்போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் இந்திய அணி வீரர் முகமது ஷமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அணித்தலைவர் பதவியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா  6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

இப்படி கேஎல் ராகுல் செய்திருக்கக் கூடாது - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்!

உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உலகக்கோப்பை 2023 பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: புதிய அறிவிப்பு வெளியானது

அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.