கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா பதில்!

2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆஸிக்கு எதிராக 11வது முறை இந்திய பெண்கள் அணி செய்த தரமான சம்பவம்.. சரித்திர வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடியது.

அது என் வேலை கிடையாது.. வீரர்கள் என்ன குழந்தையா? – எகிறிய டிராவிட்!

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

நாடு திரும்பினார் விராட் கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி... காரணம் என்ன?

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. 

இங்கிலாந்துக்கு மரண அடி... டி20 கோப்பையை தட்டித் தூக்கியது வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சுப்மன் கில்லை முந்திய பாபர் அசாம்

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. என்ன ஆச்சு தெரியுமா?

சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

டுபாயில் ஐபிஎல் மினி ஏலம்! வரலாறு படைக்கப் போகும் வீரர்கள் யார்?

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று (19) டுபாயில் நடைபெற உள்ளது. 

மும்பை இந்தியன்சை கேலி செய்த ஹர்திக் பாண்டியா.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய இளம் திறமைகளை கண்டறிவதற்கு, ஒரு தனிக்குழுவை வைத்து கடுமையாக உழைப்பார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய நாதன் லையன்!

ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 487 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. 

ரோஹித் சர்மாவை வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்துள்ளது. 

இலங்கை டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க? வெளியான தகவல்!

சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை தலைவராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சிக்சர் மழை பொழிந்து இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.