இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்
ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக முன்னாள் இலங்கை அணி தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ் மற்றும் இந்திக டி செரம் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.