அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(28) மாலை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.