UNP உடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒப்புதல்
நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் பிட்டக்கோட்டேவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.