மோட்டார் சைக்கிள்களில் சாகசம்... இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய 6 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் சாகசம் காட்டிய 6 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரகஹஹேன, ஹொரணை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆறு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஹொரணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நிலையில், ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள்களில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு |