வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது நீடிக்கப்படுமா?
வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.

வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (27) வழங்கப்படவுள்ளது.
63 வயது சலுகையை 60 ஆக மாற்றியமை நியாயமற்றது என 176 வைத்திய நிபுணர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு இது ஒரு காரணம் என்பதால் ஓய்வு பெறும் வயதை 63 ஆக மாற்ற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.