ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் காலமானார்
ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 90 வயதில் இன்று(03) அதிகாலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.