ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இன்று வெள்ளிக்கிழமை காலை, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இன்று வெள்ளிக்கிழமை காலை, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார்.
சீனாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.