மதுபான விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு
நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எல்லாவற்றையும் குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கூறியுள்ளார்.
பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எல்லாவற்றையும் குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மதுபானத்தின் விலையை புது வருடத்துக்கு முன்னர் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.