யுனெஸ்கோவின் பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்துக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் செய்தார்.

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்துக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் செய்தார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பிரான்சின் தலைநகர் பாரிஸில் ஆரம்பமான புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்து உள்ளது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி