மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

புதுடெல்லியின் இந்த சந்திப்பு இன்று (21) இடம்பெற்றது.