தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு இன்று(29)முற்பகல் நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்வு இன்று(29)முற்பகல் நடைபெற்றது.
தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு "ரணிலுடன் இணைந்து நாட்டை வெற்றிக்கொள்ள 5 ஆண்டுகள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.