இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி - ஜனாதிபதி அனுமதி

நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று (04 ) ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் ஒப்படைத்தார்.

மார்ச் 4, 2025 - 16:03
மார்ச் 4, 2025 - 16:03
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி - ஜனாதிபதி அனுமதி

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் எல்.எச். சுமனவீரவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று (04 ) ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் ஒப்படைத்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!