கணவருக்கு பாத பூஜை செய்த நடிகை!
அதற்கு பிறகு உடல் எடையை குறைத்த ப்ரணிதா மீண்டும் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகை பிரணிதா தமிழில் கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிரணிதாவுக்கு 2021ல் திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த வருடமே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதற்கு பிறகு உடல் எடையை குறைத்த ப்ரணிதா மீண்டும் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கணவரின் பாதங்களுக்கு அவர் பூஜை செய்து இருக்கிறார். அதன் போட்டோவை வெளியிட்டு இருக்கும் அவர், கடந்த வருடம் போல ட்ரோல்கள் வந்தால் எனக்கு கவலை இல்லை, ஹிந்து மத சடங்குகள் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.