நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு - நேர அட்டவணை இதோ!
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மின் விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.