கோழி இறைச்சி விலை குறையும்... எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!
இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அதன் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.