50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி
மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
அத்துடன், மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.