வங்கியில் சொத்துக்களை அடமானம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு
இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம் நேற்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம் நேற்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் அடமானம் வைத்த சொத்தை ஒருவர் மீட்கவில்லை என்றால், அந்த சொத்தை பொது ஏலத்தில் விற்று வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை வசூலிப்பது தொடர்பாக பாராட் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.