ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஆகஸ்ட் 31, 2024 - 22:04
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1500க்கும் மேற்பட்ட புகார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (30) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1592 ஆக அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில், அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானதாகும். அவ்வாறான 1526 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகள் மற்றும் 58 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!