மைத்திரியின் அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு
பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இதற்கான புணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இதற்கான புணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.