வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மின்னுயர்த்திக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து 47 வயதுடைய நபரே கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை, டபிள்யூ ஏ சில்வா மாவத்தையில் கட்டுமானப்பணிகள்
முன்னெடுக்கப்படும் கட்டிடத்தில் இருந்து, அங்கு சேவையாற்றிய ஒருவர் கீழே
விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மின்னுயர்த்திக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து 47 வயதுடைய நபரே கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.