அஸ்வெசும தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர், இந்த வலுவூட்டல் வேலைத்திட்டத்துக்கா விண்ணப்பித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்க தேவையான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு தேவையான ஒதுக்கீடுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர், இந்த வலுவூட்டல் வேலைத்திட்டத்துக்கா விண்ணப்பித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.