அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் புதிய சுற்றறிக்கை
சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

சம்பளம் இன்றி அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முறைமை குறித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அல்லது இலங்கையில் தங்க முடியும்.