ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் பதவியேற்பு
முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

ஏ. ஜே. எம். முஸம்மிலின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மினுவாங்கொடை மக்கள் பேரணியில் இணைந்தார்.