திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 2, 2024 - 23:43
திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02) தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று திங்கட்கிழமை  இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!