Miss Universe Tamil 2023 (Srilanka) நிகழ்வின் இறுதிக்கட்ட தேர்வு
18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.

Miss Universe Tamil 2023 (Srilanka) நிகழ்வின் இறுதிக்கட்ட தேர்வுகள், எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி மாலை 02 மணிக்கு கொழும்பு Global Towers மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இதன் முதற்கட்ட தேர்வு மட்டக்களப்பிலும், இரண்டாம் கட்ட தேர்வு வவுனியாவிலும், மூன்றாம் கட்ட தேர்வு யாழ்ப்பாணத்திலும் சிறப்பாக இடம்பெற்று முடிந்ததுடன், அதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கும் புதிதாக கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்குமான இறுதிக்கட்ட தேர்வே கொழும்பில் நடைபெறவுள்ளது.
18 முதல் 30 வயதிற்குட்பட்ட தமிழ் பேசும் பெண்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
மேலும், இதற்கான அனுமதி கட்டணங்களோ போட்டி கட்டணங்களோ அறவிடப்பட மாட்டாது. முற்றிலும் இலவசம்.
Dress Code for Contestants : Saree
மேலதிக தொடர்புகளுக்கு : 0769964333/ 0743411058