மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி
ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 150 ரூபாயாக பதிவாகியுள்ளது.