மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெல்ல இறக்குவானை வீதியில் உள்ள கொலோனா பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இதன்போது, தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.