ஏப்ரல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கினார் மைத்திரி
அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாயை அவர் 16 ஆம் திகதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 100 மில்லியன் ரூபாய் நட்டஈடுத் தொகையை செலுத்தி உள்ளார்.
அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாயை அவர் 16 ஆம் திகதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.