மஹாபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஏப்ரல் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.