இந்த மாதம் முதல் சனியின் பார்வையில் இருந்து ராகு விலகுவதால் மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய நாளின் (அக்டோபர் 7, 2023 ) நல்லநேரம், சந்திராஷ்டமம், விசேஷங்கள், விழாக்கள், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு காணலாம்
நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இந்த வார ராசி பலன் : சந்திரன் இந்த வாரம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மகரம் கும்பம் மீனம் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகளுக்கு என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தனாதிபதியான குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு, சில ராசியினருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை அள்ளித்தர உள்ளார்.