வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிப்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வசந்த முதலிகே ஜனவரி 23 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.