பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பஸ் தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பஸ் தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை குறைந்தாலும், பஸ் கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.