உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபையில் சுயாதீன குழு வெற்றி
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபை முடிவுகள்.

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபையை சுயேச்சை குழு 1 வென்றுள்ளது.
சுயேச்சைக் குழு 01 - 1,038 (5 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி (NPP) – 844 (4 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 374 (2 இடங்கள்)