இலங்கைக்கு வரும் பணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் டிசம்பர் மாதத்தில் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2021 இல் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 325.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.