உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உணவுப்பொதி 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 20 ரூபாயினாலும், தேநீர் 10 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.