மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

டிசம்பர் 20, 2023 - 16:50
மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை​  உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை, பரீட்சைகள் திணைக்களம் இன்று (20) அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!