கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் திகதி வெளியான வெளியான கோட் திரைப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.

நடிகர் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ம் திகதி வெளியான வெளியான கோட் திரைப்படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்தது.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபுதேவா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரபுதேவா 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.