பதவியேற்றார் இலங்கையின் புதிய பிரதமர்
ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்படி, இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் இவராவார்.