இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய கூகுள் டூடுல்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் கொழும்பு-காலி முகத்திடலில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
இந்நிலையில், கூகுல் நிறுவனம், இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் டூடுல் வாழ்த்தியுள்ளது.