நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.