குடிநீர் கட்டண உயர்வால் உணவு விலை அதிகரிப்பு
குடிநீர் கட்டண உயர்வுடன், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் கட்டண உயர்வுடன், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழில் நடத்துவதற்காக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
தங்களுடைய ஹோட்டல்களில் நீர் நுகர்வு அதிகரிப்பால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக நிறைய பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த நிலைமைகளால், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.