முட்டை விலையை அதிகரிக்கமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாய்க்கு குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

உள்நாட்டு சந்தையில் முட்டை விலை வேகமாக குறைந்துள்ளது.
அதன்படி, தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாய்க்கு குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், முட்டை உற்பத்தியாளர்கள், முட்டை ஒன்றின் விலையை 35 ரூபாய் அல்லது அதற்கு அதிகமாகவும் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.