இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் இதோ.

இலங்கை ரூபாயின் பெறுமதி
இன்று செவ்வாய்க்கிழமை (30) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி இலங்கை ரூபாய்கான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியை பார்க்கலாம்.
இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.09 ரூபாயாகவும், விற்பனை விலை 307.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் இதோ.