பெறுமதி சேர் வரியில் ஏற்படவுள்ள மாற்றம்.. அதிகரிப்பு எப்போது தெரியுமா?
பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வரி திருத்தம் செய்யப்படவுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.