கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.69 சதவீதம் அதிகரித்து 79.76 டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.57 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
இதன் அதிகரிப்பு 3.58 சதவீதமாகும்.