நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாளை (10) முதல் நாட்டில் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என்றும், நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.