நான்கு நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜுலை 4, 2023 - 13:56
ஜுலை 4, 2023 - 15:31
நான்கு நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (04) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 3.64 டொலராக அதிகரித்து 1921.36 டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 49 டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம்  காணப்படுகின்றது.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலையில் இன்று (04) சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை விவரம்

அவுன்ஸ் தங்கம் (Gold Ounce)         Rs. 593,255.00                                                                              
1 கிராம் 24 கேரட் (24 Carat 1 Gram)               Rs. 20,930.00       
24 கேரட் 8 கிராம் (1 பவுன்) (24 Carat 8 Grams (1 Pawn)                             Rs.167,450.00       
1 கிராம் 22 கேரட் (22 Carat 1 Gram)    Rs.19,190.00     
22 கேரட் 8 கிராம் (1 பவுன்) (22 Carat 8 Grams (1 Pawn)                                                           Rs.153,500.00    
1 கிராம் 21 கேரட் (21 Carat 1 Gram)                                                           Rs.18,320.00        
21 கேரட் 8 கிராம் (1 பவுன்) (21 Carat 8Grams (1 Pawn)                                                           Rs.146,550.00 
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!